தென்கொாியா சிறைச்சாலைகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

தென்கொாியா சிறைச்சாலைகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

தென்கொாியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகினர்.

1907 கொரோனா தொற்றாளர்களில் சிறைக் கைதிகள் 185 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தொிவிக்கின்றன.

அந்நாட்டில் இதுவரையான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,665 என்பதுடன் உயிாிழந்தவர்களின் எண்ணிக்கை 674 ஆகும்.