11 இலட்சத்தை தாண்டியது பி.சி.ஆர். சோதனைகள்

11 இலட்சத்தை தாண்டியது பி.சி.ஆர். சோதனைகள்

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அடையாளம் காண நேற்று மாத்திரம் நாட்டில் 10 ஆயிர்து 534 பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் மொத்தம் 11 இலட்சத்து 13 ஆயிரத்து 199 பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.