
இயேசு பாலகனின் பிறப்பிற்கு இன்னும் சில மணித்தியாலங்களே..! நிகழ்ந்த அதிசயம்..!
இயேசுபாலகனின் பிறப்பிற்கு இன்னும் சில மணித்தியாலங்களே காணப்படுகின்ற நிலையில், பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர்களின் முயற்சியின் பயன்கள் அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
இந்த ஆய்வின் போது இயேசு கிறிஸ்த்துவின் தந்தை சூசையப்பர் மற்றும் தயாரான தேவ மாதா ஆகியோரின் கணடுபிடிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய நாட்டின் நாசரேத்து பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த வணக்கச்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.