காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!

நிலவுகின்ற சீரற்ற காலநிலை நாளை மற்றும் நாளை மறு தினங்களில் வழமைக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.