இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஒத்திவைப்பு..!
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அபாயம் காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026