இங்கிலாந்து அணி இலங்கை வருகை!
இரண்டு டெஸ்ட் கிாிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிாிக்கட் அணியினர் நாட்டை வந்தடைந்தனர்.
குறித்த அணியினர் விசேட விமானமொன்றின் மூலம் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக தொிவிக்கப்படுகின்றது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் தொடர் எதிர்வரும் 22ம் திகதியும் நடைபெறவுள்ளது.
இவ்விரு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026