
உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகையால் சில சுற்றுலா தலங்களுக்கு பூட்டு
உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால், நாளை (04) பிற்பகல் 1 மணி முதல் பொலன்னறுவையில் 04 இடங்களிலும் நாளை மறுதினம் (05) நண்பகல் 12 மணி முதல் சிகிரியா சுற்றுலா வலயத்திலும் உள்நாட்டு பயணிகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025