ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரரின் சமூக வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரர் தனஞ்செய டி சில்வாவின் சமூக வலைத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது இன்ஸ்ரகிராம் கணக்கின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தனஞ்ஜிய டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்..
தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
தனது கணக்கின் ஊடாக இடையூறுகள் ஏற்பட்டிருப்பின், மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026