இலங்கை-தென்கொரிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக தயாசிறி ஜயசேகர நியமனம்..!!
இலங்கை-தென்கொரிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை - தென்கொரிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றையதினம் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே இராஜாங்க அமைச்சர் இலங்கை-தென்கொரிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026