உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறப்பு!
தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக பதுளை உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தெல்தெனிய, உல்ஹிட்டிய, ரொட்டாலவல போன்ற தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026