தொற்றுக்குள்ளான மேலும் 521 பேர் குணமடைந்தனர்!
கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 521 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40838 ஆக அதிகாித்துள்ளது.
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026