பாதாள உலக குழு உறுப்பினர் கெடவல்பிட்டிய சம்பத் துப்பாக்கி சூட்டில் பலி

பாதாள உலக குழு உறுப்பினர் கெடவல்பிட்டிய சம்பத் துப்பாக்கி சூட்டில் பலி

பாதாள உலக குழு உறுப்பினர் கெடவல்பிட்டிய சம்பத் கம்பஹா மத்வத்து - ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. காவற்துறையின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.