ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது
தெஹிவளையில் ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள ஹெரோயின் வியாபாரியான மர்வின் ஜனா என்பவருடன் ஹெரோயின் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 1.28 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஸ்ட காவற்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த போதை பொருளின் பேறுமதி 10 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025