நாளை திறக்கப்பட உள்ள இலங்கை தூதரகம்..!
அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் தூதரக அலுவலகத்தின் ஊழியர்கள் 04 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வொசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026