தொற்றுக்குள்ளான மேலும் 646 பேர் குணமடைந்தனர்!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 646 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனடிப்படையில் குணமடைந்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 43267 ஆக உயர்வடைந்திருப்பதாக தொற்றுநோயியல் பிாிவு தொிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம்
20 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026