சந்தேக நபரின் வீட்டில் இருந்து மீட்க்கப்பட்ட ஆயுதங்கள்...!
மொரட்டுவ - சொய்சாபுர பகுதியிலுள்ள விருந்தகம் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய ஒருவரின் வீட்டிற்கு முன்பாக இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
மொரட்டுவ - அங்குலான சமுத்திரதிசி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இதன்போது, கைதுப்பாக்கி ஒன்றும் 5 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025