இலங்கை அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி...!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கட்களையும் இழந்து 421 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது,
இதற்கமைய இங்கிலாந்து அணி, இலங்கை அணியை விடவும் 286 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அ..
23 September 2026
-
(133)
ஆசிய விளையாட்டு - கிரிக்கெட்டில் பா..
22 September 2026
-
(155)
இலங்கையை மீண்டும் வீழ்த்தியது இங்கி..
18 September 2026
-
(128)
இங்கிலாந்திடம் இலங்கை படுதோல்வி
16 September 2026
-
(183)
இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இலங்கை..
12 September 2026
-
(182)
சமரியின் வரலாற்று சாதனையுடன் இலங்கை..
03 September 2026
-
(244)
தொடர்புடைய செய்திகள்
இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி
23 September 2026
ஆசிய விளையாட்டு - கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு வெ..
22 September 2026
இலங்கையை மீண்டும் வீழ்த்தியது இங்கிலாந்து
18 September 2026
இங்கிலாந்திடம் இலங்கை படுதோல்வி
16 September 2026
இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இலங்கை மகளிர் அணி
12 September 2026
சமரியின் வரலாற்று சாதனையுடன் இலங்கை இலகு வெற்றி
03 September 2026
முதன்மை செய்திகள்
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்ப..
28 September 2026
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் -..
28 September 2026
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ம..
28 September 2026
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்..
28 September 2026
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை..
28 September 2026
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன..
28 September 2026