கொரோனா அதிக ஆபத்துள்ள பகுதிகள் எவை? வெளிவந்தது விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா தொற்று பிரதேசங்கள் குறித்த விபரங்களை வரைபடம் மூலம் வெளியிட்டுள்ளது.
சுகாதாரசேவைகள் திணைக்கள மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 12 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் இந்த விபரம் பெறப்பட்டுள்ளன.

சினிமா செய்திகள்
Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம்
20 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026