இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணி 359 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது...!
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 359 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 74 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026