மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இலங்கை அணி ...!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் பின் இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக போட்டியிட உள்ளது.
இதன் போது டெஸ்ட் போட்டிகள் இரண்டும், ஒரு நாள் போட்டிகள் மூன்றும், 20- 20 போட்டிகள் மூன்றும் நடைபெறும்.
அதன் பின் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இலங்கை அணி போட்டியிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படிஈ இலங்கை அணி இந்த ஆண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026