இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது
நபரொருவரிடமிருந்து 25,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட லுனுகம்வெஹெர-64 சிங்கபுர கிராம உத்தியோகத்தர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக ஆணைக்குழுவின் விசாரணப் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தர் பத்மினி வீரசூாிய தொிவித்தார்.
சினிமா செய்திகள்
Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம்
20 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026