இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியிலிருந்து 5 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்...!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஐந்து வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் தலைவர் திமுத் கருணாரத்னவும் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் குசல் மெண்டிஸ்இ லஹிரு குமாரஇ மினோத பானுக மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் ஓய்வெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026