பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு பிரதமரிடம் இருந்து ஓர் நற்செய்தி...!
உயர்தர கல்வியை முடித்து விட்டு பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு பாக்கிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் இணைந்து கல்வி பயில்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் மொஹமட் சார் காதர் உடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025