சுகாதார அமைச்சின் 11 பணியாளர்களுக்கு கொரோனா...!
சுகாதார அமைச்சின் 11 பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் 70 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம்
20 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026