வைத்தியர்களையும் விட்டு வைக்காத கொரோனா...!
கொவிட்-19 இரண்டாம் அலையின் போது 100 வைத்தியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் அங்கத்தவர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
சுமார் 40 வைத்தியர்கள் நாட்டின் பல கொவிட்-19 நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம்
20 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026