முகப்புத்தக பாவனையாளர்களுக்கான ஓர் விசேட செய்தி....!
அமெரிக்காவில் இடம்பெற உள்ள 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக முகப்புத்தகத்தின் நடைமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகப்புத்தக நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினை மற்றும் கொரோனா அச்சுறுத்தல் என்பனவும் இந்த மாற்றித்திற்கு காரணமாக அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொடர்பில் வெளியாகும் பொய்யான தகவல்களை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விரைவில் வெற்றி - ஈரான் சரணடையும்!
29 September 2026
-
(87)
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை..
28 September 2026
-
(108)
ரஷ்யாவின் மிக பெரிய எண்ணெய் சுத்திக..
27 September 2026
-
(133)
பெரும்பாலான முயற்சிகள் வெற்றி... அன..
26 September 2026
-
(247)
அனோஜன் விவகாரம் சவுதி மன்னருக்கு பற..
25 September 2026
-
(189)
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசி..
24 September 2026
-
(144)
தொடர்புடைய செய்திகள்
விரைவில் வெற்றி - ஈரான் சரணடையும்!
29 September 2026
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
28 September 2026
ரஷ்யாவின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..
27 September 2026
பெரும்பாலான முயற்சிகள் வெற்றி... அனோஜன் விரைவில் வ..
26 September 2026
அனோஜன் விவகாரம் சவுதி மன்னருக்கு பறந்தது கடிதம்
25 September 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம..
24 September 2026
முதன்மை செய்திகள்
திமுகவின் பொதுச்செயலாளர் போல் பேசி..
29 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானில..
29 September 2026
யாழ். சங்குப்பிடி பாலத்தில் கோர விப..
29 September 2026
விரைவில் வெற்றி - ஈரான் சரணடையும்!
29 September 2026
இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும்..
29 September 2026
சுமார் 3 கோடி பெறுமதியான நகைகளுடன்..
29 September 2026