காவற்துறை உத்தியோகத்தர்கள் 4 பேர் உட்பட 5 பேர் கைது
காவற்துறை உத்தியோகத்தர்கள் 4 பேர் உட்பட 5 பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் காவற்துறை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 4 பேர் உடப்ட 5 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025