மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் வீரர்கள் இருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி...!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் வீரர்களான சாய் ஹோப் மற்றும் அவரது சகோதரர் காயில் ஹோப் ஆகியோருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து அவர்கள் இருவரும் தற்போது இடம்பெறுகின்ற பிராந்திய சுப்பர் 50 தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
அவர்கள் இந்த தொடரில் பார்படோஸ் கழகத்துக்காக விளையாடினர்.
அதேநேரம் கயானா கழகத்தில் விளையாடிய ட்ரெவோன் க்ரிஃபித்துக்கும் கொவிட்19 தொற்றுறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026