வடக்கில் அடுத்தடுத்து புகையிரத விபத்து! கால்நடைகள் பலி
கிளிநொச்சி - முகமாலை பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற 5 ஆடுகள் பலியாகியுள்ளன.
இன்று 3 மணியளவில், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த அதிவேக புகையிரதமே குறித்த ஆடுகளை மோதித்தள்ளியுள்ளது.
இதேவேளை ஆடுகள் விபத்துக்குள்ளான சிறிது நேரத்தில் எழுதுமட்டுவாழ் புகையிரத நிலையத்தில் புகையிரத கடவையில் நின்ற மாடு ஒன்றும் மோதுண்டு பலியாகியுள்ளது.
![]()
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026