அமெரிக்காவின் நன்கொடையாக முதலுதவி அறைகள்..!
நாடளாவிய ரீதியில் 120 பாடசாலைகளில் முதலுதவி அறைகளை நிர்மாணிக்க அமெரிக்கா உதவியளிக்கவுள்ளது.
அமெரிக்க தூதுவராலயம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் திடீர் உலநலக்குறைவு சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான முதலுதவிகளை பெற்றுக்கொடுக்க இந்த அறை நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024