பொது மக்களுக்கு சேவைபுரிவது குறித்து சஜித் பிரேமதாசவின் கருத்து

பொது மக்களுக்கு சேவைபுரிவது குறித்து சஜித் பிரேமதாசவின் கருத்து

நள்ளிரவு மற்றும் அதிகாலை என்று பாராது பொது மக்களுக்கு சேவைபுரிவதாக ஐக்கிய முக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தள்ளார். 

மொரட்டுவ - செய்சாபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.