
சர்வதேச ரீதியில் 01 கோடியை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை...!
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10075102 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் கொரோனா தொற்றால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 இலட்சத்தை கடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025