சர்வதேச சந்தையில் சடுதியாக குறைந்த தங்க - வெள்ளி விலை!
சர்வதேச சந்தையில் இன்று (29-09202) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை தற்போது 4,135 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை
அத்தோடு நேற்றையதினம் (28-09-2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 4,260 டொலர்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.]
அதேநேரம் வெள்ளியின் விலை 60.68 டொலர்களாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026