ஒரு துளியும் மேக்கப் இல்லாமல் விளம்பரம் செய்யும் ஈழத்து பெண் லொஸ்லியா! இணையத்தில் காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
நடிகை லொஸ்லியா ஸ்கின் லேபுக்கு விளம்பரம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் புகழ் லொஸ்லியா அழகு சாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் பேசி பல வீடியோக்களை அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது ஸ்கின் லேப் ஒன்றை விளம்பரப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025