விஷாலின் முன்னாள் காதலி வெளியிட்ட புகைப்படம்!!யோகாசனம் பண்ண வேற இடமே கிடைக்கலையாமா உனக்கு..

விஷாலின் முன்னாள் காதலி வெளியிட்ட புகைப்படம்!!யோகாசனம் பண்ண வேற இடமே கிடைக்கலையாமா உனக்கு..

மிழ் திரையுலகில்வில் முன்னணி நாயகனான நடிகராக வலம் வருபவர் விஷால். முதன்முறையாக நடித்த செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்வில் மிக பிரபலமானார்.

மேலும் சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தீராத விளையாட்டுப் பிள்ளை, தாமிரபரணி, வெடி, பாண்டிய நாடு, பூஜை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

இவர் அனிஷா என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கின்ற நிலையில் சில காரணங்களுக்காக திருமணம் நடைபெறவில்லை.

தற்போது அனிஷா கடலுக்குள் சென்று யோகாசனம் செய்வது உள்ளிட்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படியான புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது.