புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கான பெயர்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்

புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கான பெயர்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்

நாட்டில் விளையாட்டுத் தேர்வுக் குழுக்களுக்கு பெயரிடுவதில் தலையிட மாட்டேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய கிரிக்கெட் தேர்வுக் குழு அடுத்த சில நாட்களில் பெயரிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இன்று (14) காலியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.