காதலர் தினத்தில் பொள்ளாச்சி கடையில் கணவருடன் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்!

காதலர் தினத்தில் பொள்ளாச்சி கடையில் கணவருடன் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்!

காதலர் தினத்தை கணவருடன் பொள்ளாச்சி மெஸ்ஸில் கொண்டாடிய காஜல் அகர்வால்…

தமிழ் சினிமாவில்வில் மக்கள் பாராட்டிற்குரிய பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் பிறும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பழனி பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, பிருந்தாவனம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, விவேகம், மெர்சல், உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்

 

இவருக்கு காதலரான கௌதம் கிச்சலு என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தன் காதல் கணவருடன் பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் உணவகத்தில் இணைந்து உணவருந்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இப்படியான உணவகத்தில் மிகவும் சுவையாக உணவுகள் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.