பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்-சரத் வீரசேகர
காதலிப்பதாக தெரிவித்து பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026