
மிந்த வாஸுக்கு புதிய பதவி
இலங்கை கிரிக்கட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணிக்கு அவர் பயிற்சியளிக்கவுள்ளார்.
சிறிலங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது