மேலும் 890 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 890 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73,456 ஆகும்.
இதேவேளை மேலும் 5048 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026