தேங்காய் ஒன்றிற்கு சாதாரண விலை..
ஜூலை மாதம் இறுதியில் தேங்காய் ஏலத்தில் தேங்காய் ஒன்றிற்கு 55 ரூபா எனும் சாதாரண விலை கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த தேங்காய் ஏலத்தில் 10 இலட்சத்து 18 ஆயிரத்து 510 தேங்காய்ங்கள் காணப்பட்டதுடன் 7 இலட்சத்து 73 ஆயிரத்து 548 விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தின் 6 மாத காலப்பகுதியில் தேங்காய் ஒன்றிற்கு 46 ரூபா 35 சதம் சாதாரண விலையாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025