போலி ஆவணம் தயாரித்த ஐவருக்கு 67 ஆண்டுகள் கடூழிய சிறை

போலி ஆவணம் தயாரித்த ஐவருக்கு 67 ஆண்டுகள் கடூழிய சிறை

கொள்ளுபிடிய பகுதியில் உள்ள காணியொன்றில் போலி ஆவணம் தயாரித்து விற்றமை தொடர்பில் ஐந்து பேருக்கு தலா 67 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 140 இலட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.