சூடுபத்தினசேனையில் இதுவரை 31 கொவிட் சரீரங்கள் புதைக்கப்பட்டுள்ளன

சூடுபத்தினசேனையில் இதுவரை 31 கொவிட் சரீரங்கள் புதைக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு - ஓட்டமாவடி - சூடுபத்தினசேனையில் கொரோனா சரீரங்களை புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் இன்றைய தினம் மேலும் 7 பேரின் சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை  தெரிவித்தார்.

இதன்படி இதுவரையில் அங்கு 31 கொரோனா சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்