அட்டைப் படத்தில் தோன்றிய அர்ச்சனா! 20 வருடங்களுக்கு பின்னர் லீக்கான புகைப்படம்.... ஷாக்கான ரசிகர்கள்

அட்டைப் படத்தில் தோன்றிய அர்ச்சனா! 20 வருடங்களுக்கு பின்னர் லீக்கான புகைப்படம்.... ஷாக்கான ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா விஜய் டிவியில் தொகுப்பாளராக களம் இறங்கிய நிலையில் அவர் விஜய் டிவியிலும் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதன்பின்பு 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

2004ஆம் ஆண்டு வினித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சன் டிவியில் அவர் வேலை செய்த போது ஒரு பத்திரிகை அட்டைப் படத்தில் அவரது புகைப்படம் அவரே வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது