இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று
இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது 20 க்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
அஹமதாபாத்தில் இரவு 7 மணிககு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்த 20 க்கு 20 தொடரில், முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026