உடல் எடையை பயங்கரமாக குறைத்த வனிதா! அடுத்தடுத்து அடித்த பேரதிர்ஷ்டம்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உடல் எடையை பயங்கரமாக குறைத்த வனிதா! அடுத்தடுத்து அடித்த பேரதிர்ஷ்டம்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உடல் எடையை பயங்கரமாக குறைத்த வனிதாவிற்கு தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு படத்தில் ஹீரோயினாகவும், மற்றொரு படத்தில் சிவ நாடாருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

இப்போது 90 களில் பிரபல ஹீரோவாக இருந்த பிரசாந்த், தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு நடிக்க வந்துள்ள அந்தகன் படத்திலும் நடிக்க புக் ஆகி உள்ளார்.

இது இந்தியில் வெளிவந்த அந்ததுன் படத்தின் ரீமேக். இதில் கார்த்திக், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. இதனால் வனிதா ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.