நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களின் தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைப்பது தொடர்பில் அரசு கவனம்
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களின், தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைப்பது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள், பொதுமக்களுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026