ஒரு நாள் வேலை நிறுத்தம் - சில அலுவலக தொடருந்துகள் சேவையில்

ஒரு நாள் வேலை நிறுத்தம் - சில அலுவலக தொடருந்துகள் சேவையில்

தொடருந்து சேவைப் பணியாளர்களால் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்த நடவடிக்கை காரணமாக 15 அலுவலக தொடருந்துகளைத் தவிர ஏனைய அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று (18) ரத்து செய்யப்பட்டுள்ளன