வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு
நாட்டின் சில பிரதேசங்களில் நாளை(23) காலை 9 மணி முதல் 6 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க , சீதுவ உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026