நாட்டில் மேலும் 132 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம்
நாட்டில் மேலும் 132 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 90,879 ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.